வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்