வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF EVENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.