வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டில் – விலையில்லா சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ/ மாணவியர்களின் (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுதல் – தொடர்பாக

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

https://docs.google.com/spreadsheets/d/1mNLhrepGm8ICpo0aOt4-8xowcip_Na4FEeWzbqxN_uI/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.