வேலூர் மாவட்டம் – 2023-24    கல்வியாண்டு – SC/ST/SCC PreMatric & PostMatric    கல்வி உதவி தொகை – 15.02.2024அன்றைய நிலையில் வங்கிக் கணக்கு எண் செயல்பாடற்ற நிலையிலுள்ள மாணாக்கர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும்  Postal Bank மூலம் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

வேலூர் மாவட்டம் , 2023-24    கல்வியாண்டு – SC/ST/SCC PreMatric & PostMatric    கல்வி உதவி தொகை 15.02.2024அன்றைய நிலையில் வங்கிக் கணக்கு எண் செயல்பாடற்ற நிலையிலுள்ள மாணாக்கர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும்  Postal Bank மூலம் வங்கிக் கணக்கு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு நகரவை/ ஆ.தி.ந/ அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.