அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில் நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு 02.09.2024 முதல் 13.09.2024 வரை – வட்டார அளவில் நடைபெறுதல் -பயிற்சி நடைபெறும் நாட்களில் தங்கள் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi Tech Lab)பயன்பாட்டில் வைக்கவும் , பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.