வேலூர் மாவட்டம் – மாபெரும் புத்தக திருவிழா சார்பாக பள்ளிகளில் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் மற்றும் கல்வி இணை / கல்வி சாரா மன்ற போட்டிகள் நடத்திட அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்

அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.,

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி).

வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்க கல்வி ) மூலமாக.