வேலூர் மாவட்டம் மாநகராட்சி/ பேரூராட்சி / நகராட்சி தேர்தல் வகுப்பு தொடர்பான செய்தி

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்