வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2025 மாபெரும் புத்தக திருவிழா  – 22.03.2025 முதல் 30.03.2025 வரை  நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில்  பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

            வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்

(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)