வேலூர் மாவட்டம்- பள்ளிக்கல்வி – 2021-2022 ஆம் கல்வியாண்டின் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் சார்பாக

அனைத்து  தனியார் மழலையர் மற்றும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் / மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம் – 2021-2022 ஆம் கல்வியாண்டின் கல்விக் கட்டணம் சார்பாக சென்னை-6 ஆணையர் பள்ளி கல்வி  அவர்களின் செயல்முறைகள் கடிதத்தில் தெரித்துள்ள வழிக்காட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE COMMISSIONER PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து தனியார், மழலையர் / தொடக்க / நடுநிலை / மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.