வேலூர் மாவட்டம் – பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக

சார்ந்த அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.