வேலூர் மாவட்டம் – நேதாஜி ஸ்டேடியத்தில் Gr.II Police Constables, Gr.II Jail warders and Firemen பணிக்கு உடல்தகுதித்தேர்வு நடைபெறுவதால் இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை பணிகளை மேற்கொள்ளுதல் – சார்பு

வேலூர் மாவட்டம், நேதாஜி ஸ்டேடியத்தில் Gr.II Police Constables, Gr.II Jail warders and Firemen பணிக்கு உடல்தகுதித்தேர்வு 06.02.2024 முதல் 10.02.2024 வரை நடைபெறுவதால், 05.02.2024 பிற்பகல் 2.00 மணிக்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு/நிதியுதவி /உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.