வேலூர் மாவட்டம் – தோல்பாவைக்கூத்து – நலிவடைந்த நாட்டுப்புறக்கலை – தோல்பாவைக்கூத்து நாடகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் பேணல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நாடகங்கள் நடத்த அனுமதி வழங்குதல்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.