வேலூர் மாவட்டம் – கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 20.06.2023 அன்று பிற்பகல் 12.00 மணி அளவில் நடைபெறும்    ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அரசு / நகரவை/ அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக்  உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.