வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம் மீதான நடவடிக்கை – சார்பு.

இணைப்பு :  பள்ளி களின் பட்டியல்

முதன்மைக் கல்வி அலுவலர், 

வேலூர் மாவட்டம். 

பெறுநர் :

சார்ந்த அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்.

நகல் :

  1. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது. 
  2. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கைக்காக.
  3. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கைக்காக.
  4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
  5. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ).