வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மாத வருகைப்பதிவேடு மற்றும் தேவைப்படும் தொகை  வழங்க கோருதல் – சார்பு  

அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மாத வருகைப்பதிவேடு மற்றும் தேவைப்படும் தொகைகான விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள்,  

வேலூர் மாவட்டம்.