வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை அரசு உதவிபெறும்/ ஆதி.தி.நல. மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள், 2022 – 2023 கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான (update) செய்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google link -ல் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1hMe8T-jT-PSzCyZNwRLctH2hS3-MxKMv-9xQu4Svri8/edit?usp=sharing

அரசு /நகரவை அரசு உதவிபெறும்/ ஆதி.தி.நல. மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்ப் பள்ளி முதல்வர்கள்,