வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி /ஆசிரியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி   பற்றுச்சீட்டு வழங்க கோருதல் – சார்பு  

அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி   பற்றுச்சீட்டு 07.03.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ4 – பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள்,  

வேலூர் மாவட்டம்.