வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தல் – இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்டிடங்கள் இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் கவனத்திற்கு,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய  கட்டிடங்கள் இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.