வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.