வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும்தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல்கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்ளை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.