வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் Covid-19-க்கு பிறகு பள்ளித் திறப்பு – EMIS இணையதளத்தின் மூலம் School Prepardness -24 Questions உரிய பதிலை அனைத்து வேலை நாட்களிலும் பதிவு செய்தல் – வருகைப் பதிவு செய்தல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் /வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் Covid-19-க்கு பிறகு பள்ளித் திறப்பு – EMIS  இணையதளத்தின் மூலம் School Prepardness -24 Questions உரிய பதிலை அனைத்து வேலை நாட்களிலும் பதிவு செய்தல் – வருகைப் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் /வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.