வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் 2021–2022 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அரசு / நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் 2021–2022 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்