வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்தல் சார்பான விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி  வழங்குதல் சார்பாக பள்ளியின் விவரங்களை எவரும் விடுபடாமல் அனைத்து தலைமையாசிரியர்களும்  கீழே கொடுக்கப்பட்டள்ள  இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்