வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் 05.08.2019 அன்று நடைபெறுவதால் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளராக பதிவு செய்துள்ள பிற மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 05.08.2019 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகை தொடக்க/உயர்நிலை/மேல்நிலை/மெட்ரிக்குலேஷன் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் 05.08.2019 அன்று நடைபெறுவதால் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளராக பதிவு செய்துள்ள பிற மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 05.08.2019 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE Govt. Ltr.15142

CLICK HERE TO DOWNLOAD THE PRESS NEWS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.