விலையில்லா மிதிவண்டி – 2020-21ஆம் ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது – வழங்கப்பட்ட விவரம் – EMIS-ல் பதிவுகள் மேற்கொள்ள கோருதல்

சார்ந்த  அரசு/ நகராட்சி / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

விலையில்லா மிதிவண்டி – 2020-21ஆம்  ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது – வழங்கப்பட்ட விவரம் – EMIS-ல் பதிவுகள் மேற்கொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்