விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – 10.08.2022 அன்று நிலவரப்படி பள்ளியில் உள்ள இருப்பு விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்,

விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – 10.08.2022 அன்று நிலவரப்படி பள்ளியில் உள்ள இருப்பு விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், படிவத்தின் ஒரு நகலை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ’அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

8777-LaptopDownload

Click here to enter the details

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்