விலையில்லா உபகரணங்கள் _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத கீழ்காணும் உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள்_ உடனடியாக 24.11.2023 மாலை 5:00 மணிக்குள் பணிகளை முடித்தல் சார்பாக

முதல் மற்றும் இரண்டாம் பருவ விலையில்லா உபகரணங்கள் பெற்று வழங்கிய விபரங்களை _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்

உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்