வராண்டா/ மரத்தடியில் மாணவர்கள் பயின்றுவரும் பள்ளிகளின் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நல உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.