மேல் நிலை கல்வி பணி – 01.01.2022ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் (2014 – 2015) வரை பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு.

பள்ளிக் கல்வி – மேல் நிலை கல்வி பணி – 01.01.2022 –ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் 2014 – 2015 (31.12.2015) பணிவரன் முறை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் நிலைப் பள்ளி,

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்