மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 தொடர்பான முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் தொடர்பாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைப்பில் காணும் அட்டவணையின்படி கூட்டம் நடைபெறவுள்ளது. அட்டவணையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.முதுகலை ஆசிரியர்களை உரிய நேரத்தில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் விடுவித்து அனுப்புமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.