மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் 2019 – அகமதிப்பீட்டு மதிப்பெண் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்.

 

மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் சார்பான அகமதிப்பீட்டிற்கான  மதிப்பெண்கள் வழங்குவது சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

4188 b5 2018

Internal mark proceedings for +1 and +2 Exams

G.O (2D)No.13, S.E Dept, Dt.20.02.2018(1)

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் மற்றும்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்