மேல்நிலை பொதுத் தேர்வுகள் அவசரம் மேல்நிலைப் பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வுகள் அவசரம்

மேல்நிலைப் பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள் சிறப்பு கவனத்திற்கு

  1. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு வினாத்தாட்கள் ஒப்படைத்த விவரங்களை வழித்தட அலுவலர்களிடமிருந்து பெற்று கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு காலை 09.00 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அலைபேசி எண் – 9442805674 / 9385202006

  1. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் வருகை புரியாதோர் எண்ணிக்கை விவரம் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளரிடமிருந்து பெற்று கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு காலை 10.30 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அலைபேசி எண் – 9443965134 / 9385202018