மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 அட்டவணைபடுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) அனைத்துப்பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 அட்டவணைபடுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) அனைத்துப்பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பாக இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மதிப்பெண் பட்டிலை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You are all requested to download your TML and analysis
by login following website.
 
 

CLICK HERE TO DOWNLOAD THE DGE INSTRUCTION

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.