மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2022 – செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் – சார்பு.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2022 – செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து  வகை மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்,

  1. அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர்.

(தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.)

2  மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்  (தகவலுக்காக)