மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்க்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 தொடர்பாக தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்திற்குண்டான இணைப்பு பள்ளிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்வு மைய மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திரு. ப. தசரதன், உதவியாளர், 8825819484

திரு. ச. சுரேந்தர் பாபு உதவியாளர் 9442273554

இணைப்பு

முதன்மைக் கல்விஅலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்