மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தேர்வு மையங்களுக்கான முதன்மை விடைத்தாள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள்இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‘

இணைப்பு

+2 exam Main sheet and map top sheet stiching