மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 – தேர்வர்கள் online ல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021   தேர்வர்கள் எழுத online ல்  கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை  மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது அதனை  தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் பொது மக்கள் அறியும் வகையில் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி தோட்டப்பாளையம்

3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

மேலும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுசார்பான தொடர் நடவடிக்கை மேற்கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

August 2021 – Supplementary Examination – Notification and Time Table (1)

Candidate Instructions

nodal instructions

August 2021 – Supplementary Examination – Time Table

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

மற்றும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.