( திருத்திய அட்டவணையின்படி ) செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்கள் கூட்டம்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

கொரனா தொற்றுநோய் தடுக்கும் நடவடிக்கையாக கூட்டம் நெரிசலினை தவிர்க்கும் பொருட்டு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம்   கீழ்க்காணும் அட்டவணையின்படி மாற்றம் செய்து கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2, Practical Exam Instructions May 2021

sop for practical examination 2021

இடம் = அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

 

வ. எண்

 

நாள்

 

நேரம்

கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டிய ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்  

குறிப்பு

 

1

12-04-2021 காலை

10.30 மணி

 

வேலுர் / அணைக்கட்டு / கணியம்பாடி / காட்பாடி

 

தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும்.
 

2

நண்பகல் 12.00 மணி குடியாத்தம் /

கே வி குப்பம் /

பேர்ணாம்பட்டு

 

 

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.