மேல்நிலைக் கல்வி – 2017-18,2018-19 முதல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து பணிநியமனம் பெற்ற கீழ்க்காணும் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – தொடர்பாக

மேற்காண் ஆணையின் நகலின் படி, சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.