மேல்நிலைக் கல்வி – மாண்புமிகு பள்ளிக்கல்விதுறை அமைச்சரின் அறிவிப்பு எண்.06 – பள்ளிகளில் உயர் கல்வி – தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல் ஆணை வழங்குதல் – சார்பு.

முதன்மைக் கல்வ அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்