முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு – 12.07.2023 அன்று நடைபெறவிருந்த பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் சார்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

தலைமையாசியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.