மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் 27.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 27.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்