அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நகராட்சி/ அரசு நிதியுதவி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை (SMART CARD) வழங்குதல் சார்பாக விடுப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களை சரிபார்த்து நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.