/மிக மிக அவசரம்/ 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான BC/MBC/DNC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை- npci inactive நிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள google sheet link-இல் பதிவேற்றம் செய்ய அனைத்து உயர்/மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/17dRRh_ZPjHwjLT0-rh6wgBVAiSlXzcC5yB2gdaGnPbw/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு