மேலும் 17.03.2023 மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் எந்த தகவலும் அளிக்காமல் உள்ளனர். இப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/aFMbf1tReGtXXyBS7
ஒப்பம் க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.