மிக மிக அவசரம்- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 11.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்களின் கவனத்திற்கு

மிக மிக அவசரம்– மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 1.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

மாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்கள்