//மிக மிக அவசரம்//பொதுத் தேர்வுகள் -இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்-காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் -சமர்ப்பிக்காத பள்ளிகளின் விவரம் -இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 4.00 மணிக்குள் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )தொடர் நடவடிக்கையின் பொருட்டு