மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர்கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு – சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர்கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு – சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.