மிக மிக அவசரம் – தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) பொறுப்பாசியர்கள் சார்பான விவரம் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) பொறுப்பாசிரியர்கள் சார்பான விவரங்களை உடன் உள்ளீடு செய்யுமாறும், தேர்தல் கல்விக்குழு துவங்கபடாத பள்ளிகள் உடனடியாக துவங்கி அதற்கு ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்து அவர் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (09.03.2022) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்