சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்கின் எரியூட்டு இயந்திரம் பழுதுபார்க்கப்பட்ட விவரம் அல்லது இணையதளத்தில் Order செய்த நகல் (6 நகல்கள், தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் ) சமர்பிக்காத பள்ளிகள் உடன் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.